தருமபுரம் ஆதீனத்திடம் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாவட்டத் தலைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.